புதன், 1 ஆகஸ்ட், 2018

கண்கள் கொள்ளா காட்சிகள்...

நம் கண்கள் கொள்ள முடியாத அளவுக்கு
காட்சிகள் காண்போம்
என்பதால் தான் என்னவோ
தூங்கும் போது கண்மூடித் தூங்குகிறோம்...

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: