திங்கள், 6 ஆகஸ்ட், 2018

காரணம் அறியேன்...

காரணம் இன்றி
உன்னை முழுமையாய்
அன்பு செய்த பிறகு
இப்படி வழியில்
விட்டுச் செல்வது முறையா?

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: