வியாழன், 16 ஆகஸ்ட், 2018

நேரம் கொடுக்க...

அவளுக்காய்  என் நேரம் அனைத்தையும்
ஒதுக்க எனக்கு விருப்பம் இருந்தும்
அவளிடம் பேச விரும்பாதது போல்
ஏன் நடிக்கிறேன் என்று என் மனம்
அடிக்கடி கேட்டுக் கொள்கிறது...

அவளிடம் என் அன்பை
கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்ட ஆசை...

இனிய பாரதி.

கருத்துகள் இல்லை: