வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

பூக்களின் சத்தம்...

உன் இனிமையான வாசத்தை
நுகரும்போதே
உன் குரலின் சத்தமும்
என் செவிகளைத் தொடுகிறது!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: