செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

மாற்றம் தருமோ...

நான் உண்மையாக
அவள் மீது வைத்த காதல்

அவளின் எண்ண அலைகளில்
ஏதாவது மாற்றம் தருமா?

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: