வியாழன், 9 ஆகஸ்ட், 2018

கடுமையான பின்னணி ....

கடுமையான

கஷ்டங்களைக் கடந்து

காயப்பட்டு

கடந்து வந்த காதல்

கட்டாயம்

காலம் கடந்து நிலைக்கும்....

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: