ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

எழுத்து வடிவம்...

என் எண்ணங்களை எல்லாம்
நேரடியாக வெளிப்படுத்த
எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும்
என் எழுத்துகள்  அனைத்தும்
என் அன்பை உனக்கு எடுத்துச் சொல்லும்....

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: