கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் நண்பர்கள் நம்மை அதிகம் அன்பு செய்பவர்கள்...
மற்ற எல்லாரையும் விட... ஆனால் அதை வெளிப்படுத்துவதில் சில நேரம் தாமதம் ஏற்படலாம்...
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக