கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
உன் அழகை ரசித்துக் கொண்டே இருந்திருப்பேன்... உன் வீட்டு முகம் பார்க்கும் கண்ணாடியாய்...
உன் கூந்தலை அலங்கரிந்திருப்பேன்... உன் நந்தவன மலராய்...
உன் நாவிற்கு சுவை அளித்திருப்பேன்.. உன் வீட்டுச் சர்க்கரையாய்...
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக