திங்கள், 2 ஜனவரி, 2017

உம் வழியில்...

இந்த வருடம் முழுவதும் நம்மை வழிநடத்தப்போகும் இறைவார்த்தை...

'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி
உன்னைக் காப்பாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை
உன்மேல் ஒளிரச் செய்து
உன்மீது அருள் பொழிவாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை
உன் பக்கம் திருப்பி
உனக்கு அமைதி அருள்வாராக!'

எண்ணிக்கை 6:24 முதல் 26

ஆக ஆசி, அருள், அமைதி ஆகிய மூன்றும் நம் அனைவரோடும் இருந்து, நம்மை இந்த வருடம் முழுவதும் வழிநடத்த இறைவனை வேண்டுவோம்!

அன்புடன்,
இனியா.

கருத்துகள் இல்லை: