முத்தம் - இதைப் பற்றி எழுத வேண்டுமென்றால், அதிகம் அதைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். அதிக உடன்பாடு இல்லை என்றாலும், குழந்தைகளுக்குக் கொடுக்கும் முத்தம் எப்போதுமே அழகானது. முத்தம் தவறென்று சொல்ல முடியாது. இந்த நாளில்,நாமும் நம் குழந்தைகளுக்கு ஒரு முத்தம் கொடுத்து இந்த நாளைக் கொண்டாடுவோம்.
இரவு வணக்கம்.
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக