குறிக்கோள்களும் எண்ணங்களும் தெளிவாக இருந்தால்,வாழ்க்கையில் எதையும் சாதித்துவிடலாம்.
அதிகமாகப் பேசுவதை விட, ஆழமான கருத்துகளைப் பேசுவதை விட, நேருக்கு நேர் வெளிப்படையாகப் பேசுவதே சாலச் சிறந்தது.
இன்பத்தைத் தேடுபவனும் நீ தான்.. இன்பமும் நீயே தான்!
வலி தான் வெற்றியின் இரகசியமே!
ஒரு நிமிடம் யோசி... நீ செய்யப்போவதை நினைத்து!
ஒரு நிமிடமும் யோசிக்காதே! நீ செய்ததை நினைத்து!
இனியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக