சனி, 7 ஜூலை, 2018

ஏன் அப்படியே ஏற்கக் கூடாதா?

நான் உன்னை அன்பு செய்வது
உண்மை என்பது உனக்கும் தெரியும்!!!

நீ இல்லாமல் இருக்க முடியாது
என்பது கூடத் தெரியும்!!!

அப்படி இருந்தும் என் சிறு பிழையை
பொறுத்துக் கொள்ள மறுப்பது
என்னை வதைப்பதற்குச் சமம்!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: