செவ்வாய், 3 ஜூலை, 2018

உயர்ந்த உன் உள்ளம்...

காற்றின் ஸ்பரிசம் கூட
அவளைத் தீண்டக் கூடாதென்று
உன் முந்தாணைக்குள்
அணைத்து வைக்கும் அன்பு
என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது அம்மா....

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: