வியாழன், 5 ஜூலை, 2018

நமக்குள் வேண்டாம்...

செல்லமாய் நான் உன்னை
உதறித் தள்ளிடினும்...

என்னை விட்டுச் செல்லாதே
என்ற என் குரல்

உன் செவிகளில் படும்
என்ற நம்பிக்கையுடன்....

இன்றும்!!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: