வெள்ளி, 13 ஜூலை, 2018

காயம் கொடுக்கும் அன்பு...

என் காயங்களுக்கு
மருந்தாய் இருப்பாள்
என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு

அவள் செய்தது என்னவோ
காயங்கள் கொடுத்தது
மட்டும் தான்...

அதையும் ஏற்றுக் கொண்டு
மெளனம் காக்கிறேன்....

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: