வெள்ளி, 27 ஜூலை, 2018

இனியவை கூறலிலும்...

கனிவாய் அவள் பேசி
நான் பார்த்த நாட்களை
நினைத்துப் பார்க்கையில்
கண்களின் ஓரத்தில்
நீர் கசிவது மட்டுமே
தற்போதைய நிலை!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: