கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அதிக பிரிவை உணரும் போதுஉன் தனிமை மட்டுமே உனக்கு ஆறுதல் தரும்!!!
யாரிடம் சென்று ஓலமிட்டாலும்காயம் ஆறுவது கடினம் தான்!!!
உன் தனிமையை ' மருந்தாக எடுத்துக் கொள் '
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக