செவ்வாய், 10 ஜூலை, 2018

மதிக்கத் தெரிய வேண்டும்....

மற்றவரை மதிக்கத் தெரிந்தவர்
எப்போதும் குரல் உயர்த்த மாட்டார்!!!

அப்படியே உயர்த்தினாலும் அது
நேர்மையான வழியை நோக்கியதாய் இருக்கும்....

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: