புதன், 4 ஜூலை, 2018

வீழ்வேனென்று நினைத்தாயோ!!!

என் பாரதியின் அழகான வரி...
இன்று என் தலைப்பு....

நானும் அவனைப் போல்
எந்தத் துயர் வந்தாலும்
எதிர்த்துப் போராடி
என் வாழ்வை வெற்றி கொள்ள
விழைகிறேன்....

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: