வெள்ளி, 6 ஜூலை, 2018

கண்ணியம் கொண்டேன்...

கவிதைகளில் சொல்ல வேண்டுமென்ற
என் முயற்சி
முற்றிலும் வீணாய்ப் போன நிலையில்
நேரிலாவது சொல்லிவிட வேண்டுமென்று
என்னைத் தூண்டுகிறது!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: