கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அவனிடம்
எனக்கு
கம்மல்வளையல்மோதிரம்கொலுசுஎல்லாம் வேண்டும்....
என்று சொல்....
எல்லாம் தங்கத்தில் வேண்டும் என்று சொல்...
அந்த நொடியிலேயே உன்னுடன் பேசுவதை நிறுத்தி விடுவான்...
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக