புதன், 2 ஆகஸ்ட், 2017

தவிக்கும் பொழுதுகள்....

பேருந்து பயணங்களில்
வழியோரம் இரசிக்கும்
ஒருசில நிகழ்வுகள்
மனதில் என்றும் நீங்காமல்
பற்பல எண்ணங்களை எழுப்பி
கவிதையாய் வடிக்கத் தூண்டும் போது
நம்முள் ஏற்படும்
அந்த வார்த்தை திண்டாட்டம்
என்றும் நம்மைத் தவிக்க வைக்கும்!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: