வியாழன், 10 ஆகஸ்ட், 2017

காலத்தின் மாற்றத்தில்....

சிறுவயதுப் பருவத்தில்
அன்பைப் பொழிந்து வளர்த்த
நம் பெற்றோர்...
நம் உடன் பயின்ற தோழிகளின் நட்பு...
பாட்டி தாத்தா நம் மீது செலுத்திய பாசம்...
ஆசிரியர்கள் மீது நமக்கிருந்த மரியாதை...
பெரியவர்களை மதித்த விதம்...

இப்படி நாம் அனுபவித்த நல்ல விசயங்களில் பல
இன்றுள்ள தலைமுறைக்குக் கிடைக்காததே
இத்தலைமுறையின் சாபம்...

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: