கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அவள் குரல் ஒன்றும் கடினமானது அல்ல...
அவள் மனதைப் போன்று மென்மையானது...
இரும்பின் தன்மையதும் அல்ல...
இதழ் போல் மென்மையானது...
அவள் கெஞ்சும் குரலைக் கேட்பதற்காகவே அவளிடம் சண்டை போடத் தோன்றும்...
இனியபாரதி.
Comment comment
அந்த குரலுக்காக கை சண்டை வேண்டாம் வாய் சண்டை போடுவது கொஞ்சம் குரலை கேட்பதற்கு வளி....
கருத்துரையிடுக
2 கருத்துகள்:
Comment comment
அந்த குரலுக்காக கை சண்டை வேண்டாம் வாய் சண்டை போடுவது கொஞ்சம் குரலை கேட்பதற்கு வளி....
கருத்துரையிடுக