வியாழன், 3 ஜனவரி, 2019

தேன் கிண்ணம்...

அவள் கொடுப்பதில் இன்பம் கண்டு விட்டாள்...

இனி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் எதையும் செய்ய மாட்டாள்...

அவளுக்கான தேன் கிண்ணம் எது என்பதை அவள் உணர்ந்து விட்டாள்!!!


இனியபாரதி.

கருத்துகள் இல்லை: