ஞாயிறு, 27 ஜனவரி, 2019

அன்பின் ஆழம், அகலம்

புரிந்து கொள்ள பல மாதங்கள் ஆகலாம்...
புரிந்த பின் ஒரு நொடி கூடத் தேவை இல்லை
அவள் புன்னகையின் காரணம்  அறிய...

மனமும் முகமும் ஒன்றாய்ப் பொருந்திப் போன அவளையும்...
அவள் அன்பின் ஆழத்தையும் அகலத்தையும் உணராமல் போவேனோ?

இனியபாரதி.

2 கருத்துகள்:

Ggg சொன்னது…

Ggffffff

Ggg சொன்னது…

புன்னகையின் வெளிபாடு ஆனது நமது மனத்தில் தோன்றும் அன்பின் அழத்தை மட்டுமல்ல மற்றவர் மனத்தில் உள்ள அழத்தையும் அன்பின் அகலத்தை வெளிபடுத்தும்....