புதன், 23 ஜனவரி, 2019

கணித்துவிட...

கணிக்கப்படா நிலையில் நானும்
கணிக்க முடியா நிலையில் நீயும்...

உன் அழகு இவ்வளவு தானா?
நான் இவ்வளவு அழகா?

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

எதை கணித்தாலும் அழகை கணிக்க முடியாது. அப்படி கணித்தால் அது ஆகாது அழகு....