அவளின் பேச்சும் சர்க்கரை..
அவளின் மௌனமும் சர்க்கரை..
அவளின் அழுகை சர்க்கரை..
அவளின் ஆனந்தமும் சர்க்கரை..
அவளின் பிடிவாதம் சர்க்கரை..
அவளின் பிடிப்பும் சர்க்கரை..
அவளின் கோபம் சர்க்கரை..
அவளின் குணமும் சர்க்கரை..
இப்படி அவளை அணுவணுவாய் இரசிக்கும் நான் தான் அவளின் சர்க்கரைக்கட்டி...
இனியபாரதி.
1 கருத்து:
சர்க்கரை பந்தலில் உள்ள அத்தனை சர்க்கரையும் திகட்டாத இன்பம் அளிப்பவை மனத்திற்கு.....
கருத்துரையிடுக