வியாழன், 24 ஜனவரி, 2019

கெஞ்சும் உன் குரலை...

அவள் குரல் ஒன்றும் கடினமானது அல்ல...

அவள் மனதைப் போன்று மென்மையானது...

இரும்பின் தன்மையதும் அல்ல...

இதழ் போல் மென்மையானது...

அவள் கெஞ்சும் குரலைக் கேட்பதற்காகவே
அவளிடம் சண்டை போடத் தோன்றும்...

இனியபாரதி.

2 கருத்துகள்:

Ggg சொன்னது…

Comment comment

Ggg சொன்னது…

அந்த குரலுக்காக கை சண்டை வேண்டாம் வாய் சண்டை போடுவது கொஞ்சம் குரலை கேட்பதற்கு வளி....