வியாழன், 31 ஜனவரி, 2019

யாம் பெற்ற...

யாம் பெற்ற இன்பத்தை மற்றவர்
அனுபவிப்பதில்
நமக்குள்ள வருத்தம் தான் என்னவோ?

அடிக்கடி நாம் படும் துன்பத்தை
மற்றவர் அனுபவிப்பதில் மட்டும்
ஒரு இன்பம் நமக்கு!!!

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

பிறருக்கு வரும் துன்பத்தை தனக்கு வரும் துன்பமாகவும் பிறருக்கு வரும் இன்பத்தை தனக்கு வரும் இன்பமாகவும் அமைக்க வேண்டும் துன்பம் நேரும் போது அதனுடைய வலி சொல்ல ......