ஞாயிறு, 13 ஜனவரி, 2019

சத்தம்... சாந்தம்...

அவள் இடும் சத்தம்
என்னுள் சாந்தத்தைக் கொண்டு வந்து
கடைசியில் என்னை ஊமையாய் ஆக்கிவிட்டது...

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

சாந்தத்தை கொடுத்து குறைந்த அளவு டெசிபல் ஓலியின் அளவு சற்று அதிகம் தான்