அன்பு செய்யும் மனம்
அன்பை என்றும் எதிர்பார்க்காது...
அழகிய அன்பிற்கு அழகு ஒரு நிறையும் இல்லை ... குறையும் இல்லை...
அழகை எதிர்பார்க்காத அன்பு ஆழமாய் வேரூன்றி நிற்கும்...
ஆக அன்பு, அழகு முரண்பாட்டு நம் வாழ்வில் ஒரு முக்கியப் பங்கு ஆற்றுகின்றன...
இந்த அழகின் மனம் தான் 'அன்பு'
இனியபாரதி.
1 கருத்து:
பிறரிடம் அன்பு காட்ட அழகு தேவையில்லை அப்படி அழகினால் வரும் அன்பு அன்பு ஆகாது மனத்தளவில் காட்டும் அன்பு காணும் காட்சியை விட பல மடங்கு சிறந்தது .....
கருத்துரையிடுக