வெள்ளி, 11 ஜனவரி, 2019

பனிவிழும் மலர்வனம்...

பனிவிழும் மலர்வனத்தில்
நான் கண்ட காட்சிகள்
மனதை நெருடினாலும்
அவள் விட்டுச் சென்ற வார்த்தைகள்
என் மனதை லேசாக்கி
நான் என் பணியைச் செய்ய
என் துணை நின்றாள்!!!

- தோழி

இனியபாரதி.

1 கருத்து:

Ggg சொன்னது…

பனி விழும் மாதத்தில் பணிகள் செய்ய சற்று சோம்பழாக இருக்கும் தோழியின் வார்த்தைகள் பணியை துவங்க வைத்து விட்டன ......