வியாழன், 5 ஏப்ரல், 2018

உன் நிலையின்மையால்....

இயற்கையில் இது கிடைத்தாலும்
என்னை அழகு செய்ய
செயற்கையாய் விற்கப்படும்
புன்னகையையே வாங்க
ஆசைப்படுகிறேன்....

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: