புதன், 18 ஏப்ரல், 2018

மழலையைப் போல்....

உன்னைப் போல் நானும்
அழகாய் சிரித்துக் கொண்டு
என் நாட்களைக் கடக்க
ஆசைப்படுகிறேன்....

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: