திங்கள், 16 ஏப்ரல், 2018

இருந்தும் அனுபவிக்க...

என்னிடம் எல்லாம் இருந்தும்
அதை உபயோகப்படுத்த
முடியாமல் தவிக்கும் நிலை
கொடுமையிலும் கொடுமை...

உன் வரவை நீ செலவு செய்ய
யார் அனுமதி வேண்டும் உனக்கு?

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: