சனி, 14 ஏப்ரல், 2018

உன்னுடன் சண்டையிட்டு...

கோபப்பட்டு பேசாமல் இருக்கும்
பொழுதுகள் கூட
உன்னை மட்டுமே நினைக்கிறான்
உன் இனியவன்.....

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: