கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அவளைத் தேடி வந்துகண்ட பிறகும்அவளுடன் உறவாடமுடியவில்லையே என்ற ஏக்கம் அவனின் நெஞ்சத்தைக் கிழித்துச் செல்கிறது....
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக