செவ்வாய், 10 ஏப்ரல், 2018

கனவெல்லாம் களைந்து விட்டதென...

என் இனியவளின் அருகில் இருக்க
என் மனம் விரும்பிய நேரம்...
அவளின் வார்த்தைகள் மட்டுமே
என் வசந்தமாய் மாற...
என் இனிய பொழுதுகள் எல்லாம்
இருண்டு விட்டதாய் ஒரு பயம்!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: