செவ்வாய், 3 ஏப்ரல், 2018

உண்மையில் எனக்காகவா....

உன் வாயில் இருந்து
இன்று வந்த
அந்த ஒரு வரிக்காக
எத்தனை நாட்கள்
தவம் இருந்திருப்பேன்....

பிறவிப் பயனை
அடைந்த திருப்தி எனக்கு!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: