திங்கள், 9 ஏப்ரல், 2018

கோபத்தின் உட்சத்தில்....

நான் எவ்வளவு தான்
பொறுமையாக இருந்தாலும்
என் பொறுமையை
சோதிக்க வந்த
இம்சை என்றே
நினைக்கிறேன் உன்னை....

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: