திங்கள், 30 ஏப்ரல், 2018

தொட்ட மழை...

என்னைத் தொடும் உரிமையை
யாருக்கும் நான் இன்னும் கொடுக்கவில்லை....

என்னைக் கேட்காமலே தொட்டுச் செல்கிறாய்...
அதுவும் கர்வத்துடன்...  'மழை'

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: