வெள்ளி, 20 ஏப்ரல், 2018

என் இனியவளுக்காய்....

இனிமையாய்
நீ அழைக்கும் அந்த அழகிய கொஞ்சலுக்காய்
என் அன்புப் பரிசாக
உனக்கு நான் எதைத் தருவது?

"என் இனிய நேரங்களைத் தவிர!!!"

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: