கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்...
காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்...
எல்லாம் அதை அனுபவிப்பவர்
தகுதியைப் பொறுத்து....
புதன், 4 ஏப்ரல், 2018
கணக்கற்ற....
என்ன தான் அன்பு, பாசம் என்று பேசினாலும் கணக்கற்ற முறையில் அனாதை இல்லங்களும் முதியோர் காப்பகங்களும் உருவாகிக் கொண்டு தான் இருக்கின்றன.... ஆனால் உண்மையாக தான் தாய் தந்தையை மதித்து நடப்பவர்களும் மதித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக