திங்கள், 9 ஏப்ரல், 2018

பைத்தியம் பிடித்து விடும்...

உன்னுடன் செலவிடும்
இந்த நிமிடங்கள்
கொடுமையாக இருந்தாலும்
நீ கொடுக்கும் சில மருந்துகள்
என் வேதனையை மறக்கச்
செய்கின்றன....

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: