மனிதப் பிறவியாய் பிறத்தலே பெருமை...
அந்தப் பெருமைக்கு இழுக்காய்
எனக்கு ஏன் உயிர் கொடுத்து
உன் சந்ததியின் உயிரைப் பறிக்கப் பார்க்கிறாய்?
என் இனம் பெருக
உன் இனம் அழியுமென்பதை
மறந்து விட்டாயோ?
இல்லை...
மரத்துப்போய் விட்டாயோ?
மனிதனாய் வாழ என்று முடிவெடுக்கப் போகிறாய்?
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக