கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அந்த நேரத்தில் அவளின் மனத்துடிப்பை அறிந்தபின்னும் ஆறுதல் கூறாமல் இருக்க முடியவில்லை என்று எண்ணி தான் அவளை அணைத்துக் கொள்ள ஆசைப்பட்டேன்....
இனியபாரதி.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக