நீங்கள் தரும் ஒருபிடி உணவு
என் வயிற்றை நிரப்புமோ என்னவோ???
என் உறவுகள் என்னை ஒருபோதும்
விட்டுக் கொடுத்ததே இல்லை...
அன்றாடம் கிடைக்கும் உணவை
என்னுடன் பகிர்ந்து கொண்டு தான் இருக்கின்றன...
நீங்கள் நடும் வலையமைப்பு கோபுரங்களால்
எங்கள் வாழ்வு அழிந்து கொண்டு வருவது மட்டும் தான்
நீங்கள் எங்களுக்குக் கொடுத்தது... கொஞ்சம் உணவோடு சேர்த்து!!!
சிட்டுக்குருவி...
இனியபாரதி.
1 கருத்து:
மனிதனின் கண்டுபிடிப்புக்கு மரணத்தை தழுவுகின்றன ஓரு உயிரினம்
கருத்துரையிடுக