வியாழன், 1 நவம்பர், 2018

என் எல்லாமும்...

என் முதலும் முடிவுமாய்
என்றும் என்னோடு இருந்து
என்னை வழிநடத்தும்
என் அன்பு இறைவா...

ந்த இனிய மாதத்திலும்
நீர் என்னோடு...
என் எல்லாமுமாய் இருந்து
என்னை வழிநடத்தும்....

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: